B.A.Tamil
19/09/2024 2024-09-20 15:42B.A.Tamil
Course Outcomes - B.A Tamil
I year – I Semester
CO – 1 தரவுகள் கிடைக்கும் இடங்களை அறிந்து கொள்வர்.
. (k1,K2.)CO – 2 அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வழி தமிழை கற்பர். (K2,k4)
CO – 3 குறைந்த நேரத்தில் மின்னூல்களை பயன்படுத்தும் முறையையும்திறனையும் அறிவர்.(k2,k4,k3)
CO – 4 வாசிப்புத் திறனை அதிகரித்தலின் மூலமாக பகுத்தறியும் திறன் பெறுவர்(k5,k4)
CO – 5 இதன் வழி தமிழுக்கு புதிய ஆதார வளங்களை உருவாக்குவர் (k5,k6)
CO1 Acquire self-awareness and positive thinking required in various life situations
- CO2 Acquire the attribute of empathy.
- CO3 Acquire creative and critical thinking abilities.
- CO4 Learn basic grammar
CO5 Development and integrate the use of four language skills i.e., listening, speaking, reading and writing.
Co1 தமிழகத்தின் தற்கால கலை, இலக்கியப் போக்குகள், மற்றும் இலக்கிய வகைமைகளை ஆய்ந்து அளவிடல். புதுக்கவிதையின் தோற்றம், வளர்ச்சி, அதற்கு வித்திட்ட படைப்பாளர்களை மதிப்பிடுதல் (K2, K3)
Co2 தமிழ் இலக்கிய, சமூக வரலாற்றில் பாரதியாரின் இடத்தை உய்த்துணர்தல். அவர் ஏற்படுத்திய தாக்கங்களைச் சமூக வரலாற்றோடு ஒப்பிடல். இலக்கியப் பின்னணியில் உள்ள சமூகச் சூழலை உற்றுநோக்கல். (K2, K3)
Co3 தற்கால மரபுப் பாவலர்களை பாரதிதாசன் படைப்புகளின் சமூகப் பின்னணியைக் காணல். (K1, K2)
Co4 தமிழில் உரைநடை இலக்கிய வகைகளான நாவல், சிறுகதை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சியைச் சமூகப் பின்னணியுடன் உற்றுணர்தல். (K2, K3)
Co5 மூல இலக்கியங்களுடன் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒப்பு நோக்கி, படைப்பிலக்கிய உத்திகளை உணர்த்துதல்.
Co1 செம்மொழிகளின் வரலாற்றினை அறிந்து கொள்வர்.(K1,K2)
Co2 உலக, இந்திய செம்மொழிகளைப் பற்றிய அறிவைப் பெறுவர்.(K5,K4)
Co3 செம்மொழித் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை அறிவதன் வழி மொழி ஆளுமையைப் பெறுவர். (K3,K6)
Co4 தமிழ்ச் செம்மொழியினப் பிற செம்மொழிகளுடன் ஒப்பிட்டு அறியும் ஆற்றல் பெறுவர். (K3,K5)
Co5 பயன்பாட்டில் தமிழ் மொழிக்கான தனியிடத்தை உருவாக்க முயல்வர்.(K2,K3,K6)
Co1 சுற்றுலாவைப் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் தெரிந்து கொள்வர். (K3,K4)
Co2 சிறார் இலக்கியப் படைப்பாளர்களை அறிந்து கொள்வர். (K3,K4)
Co3 காலந்தோறும் சுற்றுலா, சுற்றுலாவின் வகைகள், வழிகாட்டிகள், நிறுவனங்கள், பயண வழிகாட்டியின் தகுதிகள் எனச் சுற்றுலாவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சுற்றுலாவைத் திட்டமிடுதல் – செயல்படுத்துதல் பற்றியும் அறிந்து கொள்வர். (K2,K3,K5)
Co4 தமிழகத்தில் உள்ள புகழ்மிக்க சுற்றுலாத் தலங்களைப் பற்றி அறிந்திருப்பர். சுற்றுலாத் துறைகளில் உள்ள பணிவாய்ப்புகளை அறிந்து கொள்வர். (K2,K3,K4)
Co5 சமையற்கலை, தமிழர் உணவுப் பொருள்கள், அவற்றுள் தனித்துவமான சமையல் பொருள்கள், தமிழர் உணவு வகைகள் – தமிழர் உணவையும் பிறநாட்டு உணவையும் ஒப்பிடுதல் – உணவே மருந்து – சமகால உணவுக் கலாச்சாரமும் உடலியில் தீங்குகளும் – மரபுசார் தமிழுணவின் பணிவாய்ப்புகள். (K2,K3)
Co1 தமிழில் வெளிவந்துள்ள சிறார் இலக்கியங்களை அறிந்து கொள்வர். (K2,)
Co2 சிறார் இலக்கியப் படைப்பாளர்களை அறிந்து கொள்வர். (K2,K3)
Co3 சிறார் இலக்கியத்தின் இன்றியமையாத இடத்தையும் தனித்தன்மையையும் சமூகப் பங்களிப்பையும் உணர்வர். (K2,K3)
Co4 சிறார் இலக்கியங்களில் பண்புகள், உத்திகள், அறக்கருத்துகளை மதிப்பிடுவர். (K2)
Co5 தமிழில் சிறார் இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றலைப் பெறுவர். (K1)
I year – II Semester
Co1 தமிழ் மொழியின் அமைப்புக் கூறுகளைத் தெளிவாக அடையாளம் காண்பர். (K2,K3)
Co2 தமிழ்ச் சொல்லமைப்பு நியதிகளையும் தொடரமைப்பு விதிகளையும் வகைகளையும் அறிந்துகொள்வர். (K5)
Co3 மரபிலக்கணத்தின் இக்கால வளர்ச்சி மொழியியல் கோட்பாடுகளே என்பதை அறிவதோடு, ஒலி, ஒலியன், உருபன், தொடர், சொற்பொருள் வகைகளையும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் அறிந்து கொள்வர். (K5)
Co4 சுய வாசிப்பு, வினாடி – வினா, திட்டக் கட்டுரை எழுதுதல் மற்றும் மொழிப் பனுவலை அலகிட்டுப் பகுத்தாயும் திறன் பெறுவர். (K2,K4)
Co5 மொழியியல் கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதால், அறிவியல் முறையில் மொழியியல் மாற்றங்களை உணர்ந்துகொள்வர். (K2,K5)
- CO1 Realize the importance of resilience
- CO2 Become good decision-makers
- CO3 Imbibe problem-solving skills
- CO4 Use tenses appropriately
- CO5 Use English effectively at the work place.
Co1 நல்ல மொழிவளம் பெற்று, அறக் கருத்துகளைப் புரிந்துக் கொள்வர். (K3,K5)
Co2 அறம் என்பது ஒருவகை வாழ்க்கை நெறி; மனித வாழ்க்கை மாட்சியுற மனிதன் மனிதனாக வாழ, தெய்வநிலை எய்த, அவன் எண்ணங்களையும், உள்ள உணர்ச்சிகளையும் அற இலக்கியங்கள் முறைப்படுத்துகின்றன என்பதைப் புரிந்துக் கொள்வர். (K2,K3,K5)
Co 3அற இலக்கியக் கருத்துகள் பொது வாழ்வில் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்ந்தறிவர். (K3)
Co4 தங்கள் வாழ்க்கை நெறியோடு பின்பற்றல். (K4)
Co1 தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வகைகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து அறிவர். இலக்கியங்களை வரலாற்று நோக்கோடு அறிந்து கொள்ளல். பழந்தமிழரின் அக, புற வாழ்வியல் நெறிகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிதல். பதினெண்கீழ்க்கணக்கில் அகம், புறம் பற்றியும் மனிதர்கள் அன்றாட வாழ்வியலில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளையும் அறநூல்களின் வழி உணர்ந்து கொள்ளல். (K5)
Co2 பக்தி இலக்கியங்களில் உள்ள பல்வேறு சமய நெறிகளை அறியச் செய்தல். சமயப் பொதுமையைக் கண்டுணர்ந்து பிறருக்கு உதவுதலும் அன்பு காட்டுதலும் சமயத்தின் அடிப்படை என்பதை உணரச்செய்தல். மேலும் சமயங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து விளங்குதல். (K3,K5)
Co3 காப்பியங்கள் உணர்த்தும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு முதலிய உறுதிப்பொருள்களை அறிதல் – நல்லிணக்க உணர்வுகளைக் காப்பிய மாந்தர்களின் வழி உணருதல். இலக்கியங்களுக்கும் அரசியல் வரலாற்றுக்கும் இடையேயான புலவர் – புரவலர் உறவைச் சிற்றிலக்கியங்கள் வழி அறிவர். (K5)
Co4 இலக்கியத்தோற்றக் காரணிகளை அறிந்து கொண்டு தமிழ் இலக்கிய வடிவம் மற்றும் உள்ளடக்க மாற்றங்களை உணருதல். (K2,K5)
Co5 தற்காலப் படைப்புகளின் வழி சமுதாயச் சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தாமே படைப்பாளர்காக உருபெற்றுத் தம் படைப்புகள் பலவற்றைப் படைப்பர். (K1,K4)
Co1 பழந்தமிழர் வாழ்வியலையும் பன்முக ஆளுமையும் அறிந்துகொள்வர்.
K1,K2Co2 பழந்தமிழரின் தொழில், வணிகம், சூழலியல், உற்பத்தி, நீர், கட்டடம் போன்ற துறைகளில் கொண்டிருந்த பரந்துபட்ட அறிவினையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்வர்.
K3,K4CO 3
இலக்கியங்களில் காணப்படும் மேலாண்மையியல் சிந்தனைகளையும் பழந்தமிழரின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் புரிந்துகொள்வர்.
K2,K4Co4 தமிழரின் பல்துறை அறிவு, தொழில்துறை வளர்ச்சி ஆளுமைப் பண்பு. மரபு போன்றவற்றைப் பெருமிதத்தோடு அறிந்துகொள்வர்.
K4,K6, K3,K4,K5Co5 சமகாலத்தில் நிலவும் மேலாண்மைக் கருத்துகள் குறித்து அறிவதோடு வளங்களையும் அவற்றைக் கையாளும் முறைகளையும் ஒப்பீட்டு முறையில் புரிந்துகொள்வர். K1,K2
Co1 தாய்மொழி வழியாக அறிவியல் பற்றிச் சிந்திக்கும் திறன் பெற்றிருப்பர். (K1)
Co2 அறிவியல்கலைச் சொல்லாக்கம் பற்றிய விதிகள், நுணுக்கங்களைத் தெரிந்திருப்பர். (K3)
Co3 அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு குறித்து
அறிந்திருப்பர். (K2,K3)Co4 மாணவர்கள், எந்த ஒரு பொருளையும் , செயலையும் அறிவியல் கண்கொண்டு பார்க்கும் திறன் பெற்றிருப்பர். (K2,K3)
Co5 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பர். (K3,K4)
Co1 பேச்சு மொழியைக் கையாளளும் திறனைப் பெறுவர்.
. (k1,K2.)Co2 தகவல் திரட்டுதல் நுட்பங்களும் சூழலுக்கு ஏற்ப மனதளவில் தயாராகுதலையும் அறிவர்.
K6, K4, K2Co3 குறிப்புகளைத் தெரிவுசெய்வதையும் குறிப்பெடுப்பதையும் அறிந்துகொள்வர்.
K4,K3Co4 பொழிஞராகவும், நல்ல ஆளுமையுடையவராகவும் உயர்வர்.
K5,K6,Co5 தனித்தன்மையுடையராய் விளங்குவர்.
K5,K6
II year – III Semester
- CO1 Listen actively(PO1, PO7)
- CO2 Develop interpersonal relationship skills(PO1, PO2, PO 10)
- CO3 Acquire self-confidence to cope with stress(PO4, PO6, PO9)
- CO4 Master grammar skills(PO4, PO5, PO6)
- CO5 Carry out business communication effectively(PO3,PO8)
- CO 1
காப்பிய இலக்கிய உருவாக்கம் அதன் வரையறை வகைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் திறன் பெறுவர். (K1,K4) - CO 2
சிலப்பதிகாரம் பெருங்காப்பிய மரபிற்குள் வருவதை அடையாளம் காண்பதோடு அதனை விளக்கும் திறனையும் பெறுவர். (K1,K5) - CO 3
காப்பிய இலக்கியம் தமிழ் மரபுக் கவிதை வடிவங்களிலிருந்து மாறுபடுவதற்கான காரணங்களைத் தொடர்புபடுத்தி அறிந்துகொள்ளும் திறன் பெறுவர். (K1,K5) - CO 4
புராண-இதிகாச மரபுகளிலிருந்து புதிய காப்பிய இலக்கியம் உருவான விதத்தினை அறிந்துகொள்வர். (K5) - CO 5
மரபான காப்பிய இலக்கியங்களை உள்வாங்கி பின்னாளில் எழுந்த
கிறித்தவ-இசுலாமியக் காப்பியங்களையும் பிற்கால மின்ஊடகக் கலை வடிவங்களான திரைப்படம் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் போன்றவற்றையும் ஒப்பிட்டு அதன் வளர்நிலைகளைப் புரிந்துகொள்வர். (K5)
CO1 : தமிழ் இலக்கண நூல்களுள் நன்னூலானது கூடுதல் பயிற்று நோக்கத்துடன் எழுதப்பட்ட மொழி இலக்கணம் என்பதை அடையாளம் காணும் திறன் பெறுவர். (K2)
CO 2: எழுத்துக்கள் தொழிற்படும் தன்மையையும் அதன் விளைவாக ஏற்படும் வடிவ மாற்றங்களையும் பற்றியதான மொழி இயங்கு முறையை ஒப்பிட்டு ஆராய்வர். (K2,K3)
CO 3: இலக்கணச் செல்நெறியில் தமிழ் அடையாள மீட்டெடுப்புக்குக் காரணமாக அமைந்த வட எழுத்து விலக்கல் கோட்பாடு தமிழில் விரவிய நிலையை (தற்சமயம் தற்பவம்) சமயம் பண்பாட்டு நோக்கில் மதிப்பீடு செய்யும் ஆற்றலைப் பெறுவர். (K2,K3)
CO 4: இலக்கணப் பிழைகள் புணர்ச்சி விதைகளில் பயன்பாடு குறித்த புரிதல்களை பயிற்சி அடிப்படையில் வெளிப்படுத்தும் திறன்களை பெறுவர். (K2,K5)
CO 5: தற்கால மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கிய நிலையில் எழுத்திலக்கண வாசிப்பில் புதிய அணுகுமுறைகளை கண்டறியும். (K1,K4)
CO 1 மனித உயிர், உடல், உள்ளம் சார்ந்த அறிவியல் உண்மைகளைத் தெளிவர். K2, K1, K3
CO 2 சித்தர்களின் மரபையும் வரலாற்றையும் சித்தர்களால் தமிழ்ச் சிந்தனை மரபில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிவர். K3, K1, K4
CO 3 சித்தர்களின் தத்துவச் சிந்தனைகள், சித்த மருத்துவம் குறித்து அறிந்துகொள்வதோடு, தமிழகத்தில் காணப்படும் மூலிகைகளின் மருத்துவ இயல்புகளை அறிந்து, ஒப்பிடும் திறனையும் பெறுவர். K3, K1, K5
CO 4 தமிழகத்தில் காலந்தோறும் சித்த மருத்துவம் பெற்ற வளர்ச்சியை மதிப்பிடுவர். K3, K1, K2
CO 5 அறிந்துகொண்ட சித்த மருத்துவம் அறிவைக்கொண்டு, தம்மையும் பிறரையும் நோய்களிலிருந்து காத்துக்கொள்வர். K5, K1
CO1 இலக்கியப் படைப்பாக்கத் திறன் பெறுவர் (K1)
CO2 படைப்பாளனின் தகுதிகள், படைப்பிலக்கியப் பயன்கள் குறித்து அறிந்துகொள்வர். (K5)
CO3 மின் ஊடகங்களில் கலைப்படைப்புகளை உரு அடைவர். வாக்கும் தகுதிப்பாட்டை அடைவர். (K1)
CO4 உரைநடை வகைகளைப் படைப்பதில் திறம் பெறுவர். (K1)
CO5 ஊடக வேலைவாய்ப்பைப் பெறுவர். (K3,K4)
CO1 இலக்கியப் படைப்பாக்கத் திறன் பெறுவர் (K1)
CO2 படைப்பாளனின் தகுதிகள், படைப்பிலக்கியப் பயன்கள் குறித்து அறிந்துகொள்வர். (K5)
CO3 மின் ஊடகங்களில் கலைப்படைப்புகளை உரு அடைவர். வாக்கும் தகுதிப்பாட்டை அடைவர். (K1)
CO4 உரைநடை வகைகளைப் படைப்பதில் திறம் பெறுவர். (K1)
CO5 ஊடக வேலைவாய்ப்பைப் பெறுவர். (K3,K4)
II year – IV Semester
CO1 தமிழக கலைகளின் அடிப்படைகளைத். தெரிந்துகொள்வர். (K5)
CO2 தமிழகக் கலை மரபுகளை அறிந்து கொள்ளும். (K5)
CO3 கலைக் கூறுகளை இலக்கியம், பண்பாடு ஆகியவற்றோடு பொருத்திப் பார்ப்பார். (K3,K4)
CO4 கலைநுட்பம் உணர்ந்து அவற்றின் சிறப்பைப் பாராட்டும் தகுதி பெறுவர் (K3)
CO5 அழி நிலையிலுள்ள கலைகளுக்குப் புத்தாக்கம் தருவதற்கான உந்துதல் பெறுவதோடு கலை வல்லுநராகும் திறன் பெறுவர். (K3)
- CO1 Determine their goals( PO1,PO7)
- CO2 Identify the value of integrity.(PO1,PO2,PO10)
- CO3 Deal with emotions.(PO4,PO6,PO9)
- CO4 Frame grammatically correct sentences(PO4,PO5,PO6)
- CO5 Write cohesive reports.(PO3,PO8)
CO 1
பக்தி இலக்கியங்களைப் பயில்வதன் மூலம் மாணவர்கள் பக்தி இயக்கம் அதன் விளைவுகள் முதலியவற்றை அறிந்துகொள்வர். (K2, K5)CO 2
அருளாளர்களின் வாழ்க்கையையும் பக்தி நெறியை அவர்கள் மக்களிடையே பரப்பிய உத்திகளையும் உணர்ந்துகொள்வர்.(K3, K1)CO 3
அனைத்துச் சமயங்களும் வலியுறுத்தும் அன்புநெறியே இறைநெறி என்பதை மாணவர்கள் உணர்வர்.(K4, K2)CO 4
தமிழரின் தனித்துவமான சமயநெறிகளை அறிந்துகொள்வர்.(K3, K1)CO 5
சமயச் செல்நெறிகளின் ஊடாக காலந்தோறும் ஏற்பட்ட சமூக நிகழ்வுகளையும் மாற்றங்களையும் அறிந்துகொள்வர்.(K5, K2)
Co 1 மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் அறிந்து கொள்வர். ( k1, k2,)
Co 2 நன்னூல் சொல் இலக்கணத்தை இக்கால மொழி வழக்கோடு ஒப்பிடுவர். ( k3, k4)
Co 3 சொல்லதிகாரக் கோட்பாட்டை மொழியியலோடு பொருந்திப் பார்ப்பர். ( k1, k4)
Co 4 நன்னூல் சொல் இலக்கணத்தை ஏனைய இலக்கணங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வர்.( k1, k3)
Co 5 சொல் இலக்கண மரபு மற்றும் சொற்களி5 சொல் இலக்கணன் இயல்புகள் அறிந்து கொண்டு தாற்கால ஆக்கச் சொற்களை மதிப்பீடு செய்வர். ( k1, k2, k5)
CO 1 ஊடகத்தின் வகைகள் பற்றி அறிந்து கொள்வர் (K5)
CO 2 அச்சு ஊடகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வர் (K4,K5)
CO 3 குரல் ஊடகம் காட்சி ஊடகம் ஆகியனவற்றின் செயல்பாடுகளை தெரிந்து கொள்வர் (K5)
CO 4 திரை ஊடகம் (பெரிய திரை, சின்னத்திரை) குறும்படங்கள் பற்றி அறிந்து கொள்வர் (K3,K5)
CO 5 ஊடகங்களில் மொழி பயன்பாட்டை அறிந்து பணி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பெறுவர் (K3,K5)
- CO1 அகராதி வரலாற்றையும், வகைகளையும் அறிந்துகொள்வர் K1,K2,K5
- CO2 அகராதி உருவாக்கப் படிநிலைகள் குறித்து அறிந்துகொள்வர்.K1,K2,K4
- CO3 அகராதியின் பதிவுக் கூறுகளான கலைச்சொற்கஇலக்கணக் குறிப்புஇனமொழிச் சொற்கள் மேற்கோள்கள்தருதல் போன்றவற்றைக் கற்றுக்கொள்வர் K1,K2,K3,K4
- CO4 அகராதி வகைகளின் தற்கால விரிவாக்கத்தைத் தெரிந்துகொள்வர்.K1,K2,K3,K5
- CO5 அகராதி உருவாக்க நெறிமுறைகளை உணர்ந்து, பயன்படு துறைகளில் பணியாற்றும் திறன் பெறுவர்.K1,K4,K6
CO 1 அறிமுக நிலையில் மேல்நிலைக் கல்வி, பட்டப் படிப்பு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள், அரசு மற்றும் பொதுத்துறைப் பணிவாய்ப்புகள், அயல்நாடுகளில் மேற்படிப்பு, பணி வாய்ப்புகளைப் பெற எழுதவேண்டிய மொழித்தேர்வுகள் பற்றி அறிவர். (K2)
CO 2 அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இருக்கக்கூடிய பணிப்பொறுப்புகளை அறிந்துகொண்டு அதற்குரிய தேர்வுகளை எழுதி பணிவாய்ப்புகளை பெறுவர். (K3)
CO 3 அறிமுக நிலையில் பணித் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு ஊக்கத்தொகைக்கான தேர்வு போன்ற தேர்வுகளைப் பற்றியும் விண்ணப்பிக்கும் முறைகளையும் அறிந்துகொள்வர். (K4)
CO 4 அறிமுக நிலையில் தேர்வுகள் நடத்தும் நிறுவனங்கள் குறித்தும் அவற்றிற்கான பாடத்திட்டம் குறித்தும் தமிழின் முக்கியத்து வம் குறித்தும் அறிந்துகொள்வர். (K6)
CO 5 பணித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் குறித்தும் பயிற்சி முறை குறித்தும் கற்றல் வளங்கள் குறித்தும் அறிந்துகொள்வர். (K3)
III year – V Semester
CO 1
சிற்றிலக்கியங்களின் மரபினைத் தெரிந்துகொள்வர்.(K1, K3)CO 2
பாட்டியல் நூல்களின் அடிப்படையில் சிற்றிலக்கிய வகைமைகளை அறிந்துகொள்வர்.(K1, K5, K2)CO 3
சிற்றிலக்கியங்களின் வடிவம், உத்தி, கொள்கை, உள்ளடக்கம் ஆகியவற்றை உணர்ந்து இலக்கிய இன்பம் காண்பர்.(K1, K3, K2)CO 4
சிற்றிலக்கியங்களின் வழிப் புலனாகும் சமூக, அரசியல், வாழ்வியல் கருத்துகளைப் புரிந்துகொள்வர். (K1, K3, K4)CO 5
ஏனைய இலக்கியங்களிலிருந்து சிற்றிலக்கியங்கள் மாறுபடும் தன்மைகளையும் சிறப்புகளையும் ஒப்பிட்டு அறிவர்.(K1, K2, K5, K6)
CO 1 பொருள் இலக்கணம் பற்றி அறிந்துகொள்வர். K2, K1
CO 2 தமிழரின் இலக்கியப் படைப்புக் கோட்பாட்டில் அக மரபினை சிறப்பினை அறிந்துகொள்வர். K3, K1
CO 3 திணைக்கோட்பாடு மற்றும் அகத்திணைக் கோட்பாடு பற்றி அறிந்துகொள்வர். K4, K1
CO 4 புறத்திணை மரபினையும், பண்டைய போர் உத்திகளையும் ஒரு சேர அறிந்துகொள்வர். K3, K1
CO 5 புறத்திணை இலக்கண அடிப்படையில் பண்டைய போர்களுக்கான காரணங்களை/ விளைவுகளை அறிந்துகொள்வர். K5, K1
CO 1 பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொது நோக்கில் அறிவர். K2, K1, K4
CO 2 அகப் பொருள் கொள்கைகள் குறித்துத் தெளிவுபெறுவர். K3, K1, K2
CO 3 அகத்திணைப் பாடல்களை உணர்ந்து அனுபவிக்கப் பின்னணியாக இருக்கும் திணை-துறைகள் பற்றிய தெளிவு பெறுவர். K4, K1, K3
CO 4 பண்டைத்தமிழ் அகப் பாடல்களை உள்ளுறை, இறைச்சி முதலான அவற்றின் பொருள் கொள்ளும் முறையுடன் அவற்றின் தனித்தன்மைகளையும், சிறப்புகளையும் அறிந்து இலக்கிய இன்பம் பெறுவர். K3, K1, K5
CO 5 சுட்டி ஒருவர் பெயர்கொளாச் சிறப்பினையும் செம்மொழித் தமிழ் என்பதற்கான அடிப்படை உண்மைகளையும் அறிந்து பெருமிதம் கொள்வர். K5, K1, K2
CO 1 தெருக்கூத்து மற்றும் நாடகத் தோற்றம் பற்றிய அறிவைப் பெறுவர் . (K5)
CO 2 தமிழ் நாடக ஆசிரியர்களின் வாழ்வியல்கலைப் புரிந்துக் கொள்வர் (K3)
CO 3 நாடக அரங்குகள் குறித்த தெளிவைப் பெறுவர் . (K5)
CO 4 வானொலி , தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களின் தன்மைகளை அறிந்து தம்மை ஈடுபடுத்திக் கொள்ளத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வர் . (K3,K4)
CO 5 நாடகத்தின் உட்கூறுகளைப் பகுத்தாய்ந்து அதன் மூலம் திறனையும் , நடிப்புத்திறனையும் வளர்த்துக்கொள்வர். (K1,K4)
CO 1
வரலாற்றுக் காலம்தொட்டு, தமிழர்களின் தனிச்சிறப்பான ஒன்றுபட்ட வாழ்வு குறித்து அறிவர்.(K4)CO 2
மொழி உரிமை, மண்ணுரிமை தன்னுரிமை, பண்பாட்டு உரிமை வாழ்வியல் உரிமை போன்ற இன்னபிற உரிமைகளை மாணவர்கள் அறிந்துகொள்வர்.(K2)CO 3
மறுமலர்ச்சிச் சிந்தனைகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் பகுத்தாயும் சிந்தனைத் திறனைப் பெறுவர்.(K3, K4)CO 4
சமத்துவ உணர்வே சீரான சமூக வளர்ச்சியை உருவாக்கும் என்பதை உணர்ந்து, வேறுபாடுகளைக் களைந்து, மனித சமத்துவத்தைப் பேணுதல் குறித்த விழிப்புணர்வைப் பெறுவர்.(K2)CO 5
சமூகநீதி வழியாக உருவான இயக்கங்ளையும் இலக்கியங்களையும் அறிந்துகொள்வதன் மூலம் ஆளுமைத்திறன் மேம்பாடு அடைவர்.(K2, K5)
III year – VI Semester
Co 1 பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொது நோக்கில் அறிவர். ( k2, k1, k4,)
Co 2 புறப்பொருள் கொள்கைகளான அரச முறை, ஆட்சி முறை, கொடைச் சிறப்பு, போர்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வர். ( k3, k1, k3 )
Co 3 பண்டைத்தமிழ் புறப் பாடல்கள்வழி அக்காலச் சமூக நிலைகளை அறிந்து கொள்வர். ( k4, k1, k3, )
Co 4 புறப் பாடல்களின் தனித்தன்மைகளையும், சிறப்புகளையும் அறிந்து கொள்வர். ( k3, k1, k5)
Co 5 செம்மொழித்தமிழ் என்பதற்கான அடிப்படைகளை புறப் பாடல்களின்வழி உணர்ந்து பெருமை அடைவர். ( k5, k1, k2)
CO 1
யாப்பிலக்கணத்தின் உறுப்புகளைப் பற்றிய வரையறைகள், வகைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வர். ( K2, K1)CO 2
வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா உள்ளிட்ட பாக்களின் வகைகள் மற்றும் இனங்களைக் கற்றுக்கொண்டு படைப்புகளை மேற்கொள்ள முயல்வர்.(K3,K2, K1)CO 3
இலக்கியங்களை உருவாக்கும்போதும் சுவைக்கும்போதும் யாப்பிலக்கண அறிவு அவசியமானது என்பதை அறிந்துகொள்வர்.(K4, K1, K3)CO 4
பழந்தமிழ் நூல்களில் காணலாகும் அணிகளைச் சுவைப்பதற்கும் ஆராய்வதற்கும் பயிற்சி பெறுவர். (K3, K4)CO 5
பழந்தமிழரின் அழகியல் உணர்வுகளைத் தண்டியலங்காரம்வழிப் புரிந்துகொண்டு, மரபுக் கவிதை, புதுக்கவிதை, உரைநடை ஆகியவற்றில் மொழி ஆற்றலைப் பயன்படுத்தும் திறன் பெறுவர்.(K5, K6)
CO 1 மரபான தமிழ்த் திறனாய்வு அணுகு முறைகளை அறிந்துகொள்வர் (K5)
CO 2 திறனாய்வு வரலாற்றையும் அதன் பல்வேறு அணுகு முறைகளையும் அறிவர் (K4,K5)
CO 3 அயல்நாட்டுத் திறனாய்வு முறைகளை அறிவர் (K5)
CO 4 பல்வேறு இயக்கங்கள் சார்ந்த திறனாய்வு முறைகளை அறிந்துக்கொள்வர் (K4,K5)
CO 5 இலக்கியங்களைத் திரனாய்வு செய்யும் நுட்பங்களைக் கற்று, திறனாய்வுப் பணிகளை மேற்கொள்வர் (K4)
Co 1 மொழிபெயர்ப்பின் வளர்ச்சி நிலையினை அறிந்து கொள்வர்.( k4)
Co 2 மொழிபெயர்ப்பின் வகைகளைப் பகுப்பாய்வு செய்வர். ( k5, k6 )
Co 3 மொழிபெயர்ப்பாளரின் தகுதிகளை மதிப்பீடு செய்வர். ( k3 )
Co 4 மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வர். ( k3)
Co 5 மொழிபெயர்ப்பாளராக உருவாவதற்கான திறனைப் பெறுவர். ( k2 )
CO 1
கணினி மற்றும் மின்னணுக் கருவிகளின் அடிப்படை யையும் அவற்றின் செயல்பாட்டையும் அறிவர்.(K4,K1,K2)CO 2
விசைப்பலகைகள் எழுத்துருக்கள் – குறியேற்றம் ஆகியவற்றை அறிவர். இவற்றின்வழி தமிழை மின்னணுக் கருவிகளில் உள்ளீடு செய்யும் முறைகளையும் அறிவர்.(K5,K6)CO 3
கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கான மென்பொருள்களைப் பற்றியும் அவற்றைத் தமது அன்றாடப் பணிகளில் பயன்படுத்தவும் அறிவர்.(K3,K1)CO 4
இணையத்தின் பயன்பாட்டையும் அவற்றில் தமிழைப் பயன்படுத்தும் விதத்தையும் அறிந்துகொள்வர்.(K3,K1, K4)CO 5
இணையவழித் தமிழ்க் கற்றல்-கற்பித்தலுக்கான நுட்பங்களையும் வளங்களையும் சமூக ஊடகங்களின்வழி தமிழ்க் கல்வி வழங்கும் பெறும்
முறைகள் பற்றியும் அறிந்துகொள்வர்.(K2,K1,K3)
CO1 தமிழ் இலக்கிய, இலக்கண, திறனாய்வுப் பாடங்களை போட்டித் தேர்வுக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வர்.K2
CO2 தமிழ் மொழிகலை, பண்பாடு, தத்துவங்களை வரலாற்றுப் பொதுப்
பார்வையில் தொன்மை தொடர்ச்சி-வளர்ச்சி நிலையில் அணுகக் கற்றுக்கொள்வர்.K3CO3 இக்கால இலக்கியங்களை இயக்கப் பின்னணியிலும் படைப்பின் நோக்கும்
போக்கும் போன்ற கண்ணோட்டத்திலும் அணுகக் கற்றுக்கொள்வர்.K4CO4 போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களையும் தேர்வு முறைகளையும் அறிந்துகொண்டு தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வர்.K6
CO5 பயிற்சிபெறுவதால் எளிதில் வெற்றிபெறுவர்.K3